tag:blogger.com,1999:blog-3546136971097399318.post2295328277405910642..comments2023-08-29T14:50:14.731+05:30Comments on பிற மொழிப்படங்கள்... தமிழில்...: Les Diaboliques (The Devils)[1955] – ஃப்ரென்ச் படம்ஜெய்http://www.blogger.com/profile/07224287934632565826noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-3546136971097399318.post-87276260302023609862010-07-30T10:43:22.712+05:302010-07-30T10:43:22.712+05:30இம்புட்டு பண்ணுற நீங்க, உங்க போட்டோவயே போடலாமே.. எ...இம்புட்டு பண்ணுற நீங்க, உங்க போட்டோவயே போடலாமே.. எதுக்கு ஜிம்கேரி போட்டோ..? ஆமா.. அது ஜிம்கேரி தான..?நாடோடிhttp://naadodii.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3546136971097399318.post-14306124623143220232010-07-03T06:01:10.115+05:302010-07-03T06:01:10.115+05:30Jai, Thanks for introducing the movie.. Just now w...Jai, Thanks for introducing the movie.. Just now watched and really its interesting than Hitchcock's movies... Still i'm thinking how come i didn't guess the climax... Story is so interesting..பூமிhttps://www.blogger.com/profile/09066377589057822463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3546136971097399318.post-77661774532941255342010-06-26T21:20:06.403+05:302010-06-26T21:20:06.403+05:30நன்றி மங்குனி அமைச்சர், ஜெயந்தி...
நன்றி ஜாக்கி அ...நன்றி மங்குனி அமைச்சர், ஜெயந்தி...

நன்றி ஜாக்கி அண்ணே,
// பொதுவா பிளாக் அன்ட் ஒயிட் படங்கள் நான் பார்பது இல்லை.. //
கொஞ்சம் போர் அடிக்கும்கிறது உண்மைதான்... ஆனா, ஹிட்ச்க்காக் எல்லாம் கலருக்கு போட்டியாவே ப்ளாக் அண்ட் ஒயிட் படம் எடுத்தவரு... அதெல்லாம் பார்க்கலைன்னா, கொஞ்சம் கஷ்டப்பட்டு பாருங்க... அப்பறம் கண்டிப்பா பிடிக்கும்... எனக்கு ரொம்ப பிடிச்ச ப்ளாக் & ஒயிட் படங்கள்: Casablanca, It's a wonderful life, Psycho, rebecca, to kill a mocking bird, 12 angry men, duck soup, it happened one night,
குப்ரிக்கின் Dr.Strangelove, Paths of glory, killing.. சாப்ளினின் great dictator, city lights, modern times...

@ பிரவீன், :)

@ பிரசன்னா, வெறி வந்துச்சா? வந்துச்சா? அப்படியே நேரா போயி ஒரு சினிமா போஸ்ட் போடுங்க... இந்த மாசம் நண்பர்கள எல்லாம் 18+ கொஞ்சம் ஓவ்ரா போயிட்டதால நீங்களாவது 18- போடுங்க... :)ஜெய்https://www.blogger.com/profile/07224287934632565826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3546136971097399318.post-85169893836613330992010-06-26T18:50:35.214+05:302010-06-26T18:50:35.214+05:30கொஞ்ச நாளா எனக்குள் தூங்கிட்டு இருந்த சினிமா வெறிய...கொஞ்ச நாளா எனக்குள் தூங்கிட்டு இருந்த சினிமா வெறிய தூண்டி விட்ட ஜெய்யை வன்மையாக கண்டிக்கிறேன் ;)Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3546136971097399318.post-928965956124132812010-06-25T21:27:58.061+05:302010-06-25T21:27:58.061+05:30தங்களது பதிவை முழுவதும் படித்துவிட்டு கருத்து சொல்...தங்களது பதிவை முழுவதும் படித்துவிட்டு கருத்து சொல்லனும்னு முயற்சி செய்ததில் Memento-வின் புதிர்கள் - பாகம் 1 முதல் 3 வரை முயற்சி செய்து இதைதான் முழுமையாக படித்து முடித்தேன். உண்மையில் தங்களது விமர்சனம் அருமை. அப்படியே கதைக்களத்துக்கு கொண்டு போறீங்க... ஆனா.. கடைசியில என்ன ஆகுதுன்னு சன்டிவில வர திரை விமர்சனம் மாதிரி முடிச்சியிருக்கீங்க..! உங்க பதிவை படிக்கும் போதே படம் பார்க்கும் ஆவலை அதிகமாக்கிவிடுகிறது. தொடர்ந்து பல பதிவுகள் படைத்திட வாழத்துகள் மற்றும் பாராட்டுகளுடன்... பிரவின்குமார்.Praveenkumarhttps://www.blogger.com/profile/13131904184495124023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3546136971097399318.post-67464380380248048702010-06-25T17:49:35.606+05:302010-06-25T17:49:35.606+05:30பொதுவா பிளாக் அன்ட் ஒயிட் படங்கள் நான் பார்பது இல்...பொதுவா பிளாக் அன்ட் ஒயிட் படங்கள் நான் பார்பது இல்லை.. இந்த படம் கிடைத்தால் நிச்சயம் பாக்கவேண்டும் என்ற உந்துதால் எனக்கு இந்த எழுத்தின் மீது கிடைக்கின்றது...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3546136971097399318.post-60117245218696277762010-06-25T16:11:39.140+05:302010-06-25T16:11:39.140+05:30பாக்கலாம்.பாக்கலாம்.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3546136971097399318.post-32645066989305002202010-06-25T10:37:04.834+05:302010-06-25T10:37:04.834+05:30:-))))):-)))))மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3546136971097399318.post-79716929923466024672010-06-24T22:43:49.615+05:302010-06-24T22:43:49.615+05:30கனவுகளின் காதலரே... ஷாரன் ஸ்டோன் “நடிப்பதை” நாம் ய...கனவுகளின் காதலரே... ஷாரன் ஸ்டோன் “நடிப்பதை” நாம் யாருமே பார்ப்பதில்லைதான்... ;)ஜெய்https://www.blogger.com/profile/07224287934632565826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3546136971097399318.post-67950756488586008462010-06-24T20:02:11.830+05:302010-06-24T20:02:11.830+05:30நண்பரே,
அருமையான அறிமுகம். சஸ்பென்ஸ் பார்க்கத் தூ...நண்பரே,

அருமையான அறிமுகம். சஸ்பென்ஸ் பார்க்கத் தூண்டுகிறது. சாரன் ஸ்டோன் நடிப்பதை நான் பார்ப்பதில்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் :)கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3546136971097399318.post-77299923251807704832010-06-24T15:09:08.090+05:302010-06-24T15:09:08.090+05:30:):)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3546136971097399318.post-69624633499014835562010-06-24T12:06:02.554+05:302010-06-24T12:06:02.554+05:30@ மயில்ராவணன், ஜெய்லானி, ஜீவன்பென்னி,
நெட்ல தேடிப...@ மயில்ராவணன், ஜெய்லானி, ஜீவன்பென்னி,
நெட்ல தேடிப்பாத்ததுல கூட, படத்தோட க்ளைமாக்ஸ் அவ்ளோ ஈஸியா கிடைக்கலைங்க... விகிபீடியா, IMDB-ன்னு எங்கயும் க்ளைமாக்ஸ் பத்தி பேசல.. இப்படி ஒரு ரகசியத்தை நான் உடைச்சேன்னா, தேடி வந்து அடிப்பாங்க...

@ கீதப்பிரியன்,
// 50களுக்கு இது மிகப்பெரிய தொலைநோக்கு //
அதேதான்... ஹிட்ச்காக் கூட இந்த படத்தை பார்த்து பல விஷயங்களை கத்துகிட்டாருன்னு பேசிக்கறாங்க...

@ கனகு, இலுமி, அகல்விளக்கு, மோகன்,
அவசியம் பார்க்கவேண்டிய படம்...

@ கருந்தேள்,
// 18+, 21+, 30+ படங்கள் வரிசையாகப் பார்க்கும் போராட்டத்தை ஆரம்ப்பிக்கிறேன் //
ஸ்ஸ்ஸப்ப்ப்பா... இப்பவே கண்ணக்கட்டுதே... சுத்தி பார்த்தா எல்லாரும் salo, hard candy, lions & lioness-னு டெர்ரர் காமிக்கறீங்க... இது இன்னும் 30+ எல்லாம் போனா...!!! யாராச்சும் children of heaven மாதிரி எழுதுங்கப்பா...ஜெய்https://www.blogger.com/profile/07224287934632565826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3546136971097399318.post-48014220834000205512010-06-24T12:00:39.586+05:302010-06-24T12:00:39.586+05:30:):)ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3546136971097399318.post-78743549108238468372010-06-24T11:52:03.956+05:302010-06-24T11:52:03.956+05:30jai climax missing. Atha serthudunga.jai climax missing. Atha serthudunga.ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3546136971097399318.post-4678663079114272652010-06-24T11:30:59.116+05:302010-06-24T11:30:59.116+05:30தல, டவுன்லோட் போட்டாச்சு! நல்ல எழுதிருக்கீங்க, படத...தல, டவுன்லோட் போட்டாச்சு! நல்ல எழுதிருக்கீங்க, படத்த பார்த்திட்டு நாளைக்கு மறுபடியும் வர்றேன்.பருப்பு (a) Phantom Mohanhttps://www.blogger.com/profile/01545420052642717768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3546136971097399318.post-39642474606604656932010-06-24T10:43:34.439+05:302010-06-24T10:43:34.439+05:30ஆஹா....
செம சஸ்பென்ஸ் த்ரில்லரா இருக்கும் போலயே....ஆஹா....

செம சஸ்பென்ஸ் த்ரில்லரா இருக்கும் போலயே....

இன்னும் என்னடா யோசிக்கிறா... விட்ரா வண்டியா டோரண்டுக்கு....அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3546136971097399318.post-68953332093794055522010-06-24T09:19:51.961+05:302010-06-24T09:19:51.961+05:30//ஷாரன் ஸ்டோன் வச்சு... ;-) அது ரெம்ப கேவலமா இருந்...//ஷாரன் ஸ்டோன் வச்சு... ;-) அது ரெம்ப கேவலமா இருந்ததுன்னு கேள்விப்பட்டேன்... //

நானு ஸ்டார் மூவீஸ்ல என்னோட குழந்தைப் பருவத்துல பார்த்த இந்தப் படத்தைப் பத்தி இப்புடி சொன்னத கண்டிச்சி, 18+, 21+, 30+ படங்கள் வரிசையாகப் பார்க்கும் போராட்டத்தை ஆரம்ப்பிக்கிறேன் என்று சொல்லிக்கொள்ளூம் இந்த நேரத்தில், அதே குழந்தைப் பருவத்தில், லோக்கல் கேபிள் டீவீயில் இந்தப் படத்தின் ‘மேற்படி’ மேட்டர்கலையும் பார்த்துவிட்டேன் என்பதையும் இங்கு பதிவு செய்கிறேன் ;-)கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3546136971097399318.post-6274673014616795082010-06-24T08:15:17.400+05:302010-06-24T08:15:17.400+05:30ரைட் ஜெய்.இப்ப தான் பேருக்கு ஏத்த மாதிரி போஸ்ட் எல...ரைட் ஜெய்.இப்ப தான் பேருக்கு ஏத்த மாதிரி போஸ்ட் எல்லாம் போட்ரீறு! :)
படத்த பார்த்துடலாம்.ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3546136971097399318.post-13244343346818157772010-06-24T03:46:31.109+05:302010-06-24T03:46:31.109+05:30Padatha download pannu romba naal aachu.. innum pa...Padatha download pannu romba naal aachu.. innum paakala... neenga solliteengala.. indha week pathudren :) :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3546136971097399318.post-77430777045606171952010-06-24T03:06:36.753+05:302010-06-24T03:06:36.753+05:30நல்ல படம்.. முடிவ சொல்லுங்க ஓரே சஸ்பென்ஷா இருக்கு...நல்ல படம்.. முடிவ சொல்லுங்க ஓரே சஸ்பென்ஷா இருக்கு..!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3546136971097399318.post-82141633653365014322010-06-24T00:38:02.562+05:302010-06-24T00:38:02.562+05:30//இப்ப வந்த Usual Suspects, Sixth Sense எல்லாம் பா...//இப்ப வந்த Usual Suspects, Sixth Sense எல்லாம் பார்த்துட்டு, க்ளைமாக்ஸ்ல ஆஆஆ-ன்னு நின்னோமே... அந்த எஃபெக்ட்டை 50 வருஷம் முன்னாடியே குடுத்துருக்காங்க...//

மிகவும் சரி,செம படம்.
50களுக்கு இது மிகப்பெரிய தொலைநோக்கு.நல்லா எழுதினீங்க.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3546136971097399318.post-23654271410709570752010-06-24T00:16:56.766+05:302010-06-24T00:16:56.766+05:30நல்ல படம்தேன் .ஆனா இப்புடி சஸ்பென்ஸா விட்டுப்புட்ட...நல்ல படம்தேன் .ஆனா இப்புடி சஸ்பென்ஸா விட்டுப்புட்டீகளே?மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3546136971097399318.post-46013114336826536522010-06-23T23:39:12.091+05:302010-06-23T23:39:12.091+05:30@ ராமசாமி... இந்த படத்தைப் பத்தி இதுக்கு மேல எழுது...@ ராமசாமி... இந்த படத்தைப் பத்தி இதுக்கு மேல எழுதுனா, அந்த க்ளைமேக்ஸை எழுதியே ஆகணும்... அதான் ஷார்ட்டா முடிச்சுட்டேன்...ஜெய்https://www.blogger.com/profile/07224287934632565826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3546136971097399318.post-48287416287682487082010-06-23T23:34:33.754+05:302010-06-23T23:34:33.754+05:30வழக்கமா உங்க போஸ்ட் அரை மணி நேரம் படிப்பேன். இத மட...வழக்கமா உங்க போஸ்ட் அரை மணி நேரம் படிப்பேன். இத மட்டும் அஞ்சு நிமிசத்துல படிச்சுட்டேன் :-).க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3546136971097399318.post-49596717666307595752010-06-23T23:33:30.306+05:302010-06-23T23:33:30.306+05:30நல்லாத்தான் சொல்லிருக்கீங்க. டவுன்லோடு போட்ற வேண்ட...நல்லாத்தான் சொல்லிருக்கீங்க. டவுன்லோடு போட்ற வேண்டியதுதான்.க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.com