tag:blogger.com,1999:blog-3546136971097399318.post5017412315637862303..comments2023-08-29T14:50:14.731+05:30Comments on பிற மொழிப்படங்கள்... தமிழில்...: சிறந்த திரைக்கதைகள் - 12 Angry Men(1957), Pulp Fiction(1994), Sixth Sense(1999)ஜெய்http://www.blogger.com/profile/07224287934632565826noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-3546136971097399318.post-73721963589123461962010-04-13T17:18:30.252+05:302010-04-13T17:18:30.252+05:30டாம் ஹாக் எப்போதும் மிகைப்படுத்ததாத நடிப்புக்கு சொ...டாம் ஹாக் எப்போதும் மிகைப்படுத்ததாத நடிப்புக்கு சொந்தகாரர். 'காஸ்ட்ட வே, சேவிங் பிரைவேட் ராயன்' போன்ற படங்கள் டாமின் மிகச் சிறந்த நடிப்பால் உலகப் புகழ் பெற்றன. உங்களது மிக எளிதான விமர்சனம் படத்திற்கு மேலும் அழகூட்டியது.

தோழன் மபா
தமிழன் வீதிUnknownhttps://www.blogger.com/profile/00697641264978057879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3546136971097399318.post-67975503105483123612010-03-31T00:12:48.828+05:302010-03-31T00:12:48.828+05:3012 Angry men, சிக்ஸ்த் சென்ஸ் இன்னும் பாக்கலங்க......12 Angry men, சிக்ஸ்த் சென்ஸ் இன்னும் பாக்கலங்க...

பல்ப் பிக்ஷன் உண்மையிலேயே அற்புதமான படம்... நான் அத பாத்து வியந்துருக்கேன்... அப்படி ஒரு ஸ்கிரீன்ப்ளே.... எவ்ளோ வாட்டி பாத்தாலும் சலிக்காது....kanaguhttps://www.blogger.com/profile/10210928280008545808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3546136971097399318.post-86661522811840570792010-03-30T04:49:31.435+05:302010-03-30T04:49:31.435+05:30ச்சு..ச்சூ..... ச்சூ...! என்னது அங்கே?? :)ச்சு..ச்சூ..... ச்சூ...! என்னது அங்கே?? :)பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3546136971097399318.post-11660541082585307292010-03-29T21:31:56.689+05:302010-03-29T21:31:56.689+05:30ரொம்ப நல்ல முயற்சி..நல்லா எழுதிவருகிறீர்கள். நிறைய...ரொம்ப நல்ல முயற்சி..நல்லா எழுதிவருகிறீர்கள். நிறைய பகிருங்கள்.நன்றி.மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3546136971097399318.post-268666861040193762010-03-29T21:19:54.263+05:302010-03-29T21:19:54.263+05:30தல....
///5 ஆஸ்கரையும் வாங்கியது இந்தப்படம்.////
...தல....

///5 ஆஸ்கரையும் வாங்கியது இந்தப்படம்.////

இந்த ஒரு மேட்டரைத் தவிர... மத்ததெல்லாம் சூப்பர். படம் ஒரு ஆஸ்கரை மட்டுமே வாங்குச்சி. அதுவும் திரைக்கதைக்காக.

12 Angry Men மாதிரியே Conspiracy -ன்னு ஒரு டெலிஃபிலிம் இருக்கு. யூதர்களை கொல்ல நாஜிக்கள் போடும் திட்டம். படமுழுக்க ஒரே ரூமில் மட்டும்தான். 1-2 ஷாட் வெளிய காட்டுவாங்க.பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3546136971097399318.post-16362863836335615702010-03-29T20:12:19.947+05:302010-03-29T20:12:19.947+05:30Pulp fiction பார்த்து இருக்கேன்..ஆனா Sixth sense இ...Pulp fiction பார்த்து இருக்கேன்..ஆனா Sixth sense இன்னும் முழுவதும் பார்த்ததில்லை..பார்க்கனும்..ஆனா அந்த TWIST என்னானு தெரியுமே..!வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3546136971097399318.post-76222565923663034012010-03-29T19:20:11.394+05:302010-03-29T19:20:11.394+05:30அருமை நண்பரே.அருமை நண்பரே.க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3546136971097399318.post-49555384913636581142010-03-29T16:59:52.700+05:302010-03-29T16:59:52.700+05:30நண்பரே.
அருமையாக எழுதியிருக்கிறீர்கள். தொய்வே இல்...நண்பரே.

அருமையாக எழுதியிருக்கிறீர்கள். தொய்வே இல்லாது பரபரவென்று நகர்கின்றன உங்கள் வரிகள். பாராட்டுக்கள் நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3546136971097399318.post-21981025822955073302010-03-29T15:18:52.561+05:302010-03-29T15:18:52.561+05:30எழுத்துக்களை மட்டும் சற்று பெரிதாக்கலாமே? வாழ்த்த...எழுத்துக்களை மட்டும் சற்று பெரிதாக்கலாமே? வாழ்த்துகள் நல்ல முயற்சிக்கு.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3546136971097399318.post-20689312708878816642010-03-29T13:40:23.748+05:302010-03-29T13:40:23.748+05:30அழகான அருமையான முயற்சி... வாழ்த்துக்கள்.அழகான அருமையான முயற்சி... வாழ்த்துக்கள்.அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3546136971097399318.post-16252708435826328072010-03-29T13:11:12.551+05:302010-03-29T13:11:12.551+05:30ஹாய் நண்பா.. மிக நல்ல முயற்சி.. திரைப்படங்களை வெகு...ஹாய் நண்பா.. மிக நல்ல முயற்சி.. திரைப்படங்களை வெகு இயல்பாக விமர்சித்திருக்கிறீர்கள். இன்னும் பல திரைப்படங்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். Alignment மட்டும் கொஞ்சம் சரியா பார்த்துக்குங்க. மத்தபடி உங்க விமர்சனங்கள் கலக்கல்ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3546136971097399318.post-57354464638065314742010-03-29T12:18:34.451+05:302010-03-29T12:18:34.451+05:30Friend,your taste and mine is nearly same.I was pl...Friend,your taste and mine is nearly same.I was planning on writing a review on Sixth sense and 12 angry men soon.Well,now I don't know. :)
Keep up the good job.ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3546136971097399318.post-55897528049916800712010-03-29T10:22:40.595+05:302010-03-29T10:22:40.595+05:30மூன்றுமே அருமையான படங்கள் மச்சான்... மேலும் சில தி...மூன்றுமே அருமையான படங்கள் மச்சான்... மேலும் சில திரைப்படங்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்... :)
- மச்சான்ஸ்.Deepan Mahendranhttps://www.blogger.com/profile/03748267075146424435noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3546136971097399318.post-85741815281770158702010-03-29T09:28:35.379+05:302010-03-29T09:28:35.379+05:30//அதாவது ஒவ்வொரு கதாபாத்திரமும் நம்மைப் பிரியும்போ...//அதாவது ஒவ்வொரு கதாபாத்திரமும் நம்மைப் பிரியும்போது Positive Character-ஆகவே பிரிகின்றன.//

அட... அழகு.. :))

கலக்கறீங்க..சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3546136971097399318.post-68329581657569104442010-03-28T23:10:08.655+05:302010-03-28T23:10:08.655+05:30Pulp Fiction http://www.hollywoodbala.com/search/l...Pulp Fiction http://www.hollywoodbala.com/search/label/Quentin%20Tarantinoயாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3546136971097399318.post-14803312812591829452010-03-28T22:59:36.294+05:302010-03-28T22:59:36.294+05:30Superb collection.. Favourites for me too..Superb collection.. Favourites for me too..Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.com